மேலும் அறிய
DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக தடபுடலாக தயாராகும் சேலம் மாநாடு திடல்..!
DMK Youth Wing Meeting: சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது.
திமுக இளைஞர் அணி கூட்டம்
1/6

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது.
2/6

மாநாடு மைதானத்தின் முகப்பில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது முகங்கள் பதிக்கப்பட்ட கோட்டை போன்று அமைக்கப்பட்டுள்ளது.
Published at : 18 Jan 2024 08:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















