மேலும் அறிய

Maatu Pongal 2024 : சொந்த மாடுகளுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்த சேலம் மக்கள்!

Maatu Pongal 2024 : மாட்டுப்பொங்கலான இன்று, ஊரில் உள்ள அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அழகு பார்க்கப்படும்.

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

1/6
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2/6
தை முதல் நாளான நேற்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் படையலிட்டு வணங்கினர்.

3/6
அதனை தொடர்ந்து 2 ஆம் நாளான இன்று உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

4/6
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து தங்களின் செல்ல பிள்ளையாகவும், உயிர்த் தோழானாகவும் இருந்து உழைத்த கால்நடைகளை குளிப்பாட்டினர்.

5/6
அவற்றை போற்றி நன்றி கூறும் வகையில், மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி,  வண்ண பொடிகள் பூசி அழகு சேர்த்தனர். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தனர்.

6/6
ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளுக்கு பின் வரும் மாட்டுப்பொங்கலன்று, ஊரே களைகட்டும் விதமாக கொண்டாட்டம் பலமாக இருக்கும்.

சேலம் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சேலத்தில் தொடரும் பயங்கர கொலைகள்.. கர்ப்பிணிப் பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: பெரும் அதிர்ச்சி

சேலம் கொடூரம்: கணவனை வெட்டிக்கொன்று 'ட்ராமா' போட்ட மனைவி... கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
தூய்மையான நகரமாக மாறும் திருவள்ளூர்! வீசியெறியப்படும் இறைச்சிக் கழிவுகளில் இருந்து உருவாகும் கரண்ட்! இதோ முழு விவரம்!
தூய்மையான நகரமாக மாறும் திருவள்ளூர்! இறைச்சிக் கழிவுகளில் இருந்து உருவாகும் கரண்ட்! முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.!  கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்

Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட  மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!

Apple Vs Xiaomi: ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
பட்ஜெட் கார், கிரெட்டாவுக்கு சவால்; டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ் அறிமுகம்: விலை, டிசைன், அம்சங்கள்!

Udhayanidhi Stalin: ’’கறிக்கடைல கூட இவ்ளோ வெட்ட மாட்டாங்க; தமிழ்நாட்டில் அத்தனை வெட்டு,குத்து’’ - உதயநிதி சரமாரி குற்றச்சாட்டு

Embed widget