மேலும் அறிய
சேலத்தில் புத்தகத் திருவிழா...ஆர்வமாக பார்வையிடும் அரசு பள்ளி மாணவர்கள்!
நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சேலம் புத்தகத் திருவிழா 2023
1/6

சேலம் புத்தகத் திருவிழா 2023 சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா 2023 தொடங்கியது.
2/6

நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
3/6

இந்த புத்தக கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
4/6

இந்த புத்தக கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
5/6

புத்தகத் திருவிழாவினை இன்று 20,000க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
6/6

இதற்காக அரசு போக்குவரத்து துறை சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர்
Published at : 24 Nov 2023 04:24 PM (IST)
Tags :
Salem Book Festivalமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஃபேக்ட் செக்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion