மேலும் அறிய
Peace Protest: “வேண்டாம் போர்...” - அமைதிக்கு குரல் கொடுக்க ஹங்கேரியில் திரண்ட மக்கள்
அமைதி போராட்டம்
1/5

கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
2/5

"சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
3/5

இந்நிலையில், உலக நாடுகள் ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து இந்த விவகாரத்தில் தலையிட்டு வருகின்றன.
4/5

ஹங்கேரி புடபெட்ஸ்டில் உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்
5/5

அதிக மக்கள் திரண்டு “போர் வேண்டாம்” என்ற கருத்திற்கு ஒன்றாக குரல் எழுப்பினர்.
Published at : 12 Mar 2022 08:05 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















