மேலும் அறிய
Erode By Election: வரிசையில் நின்று வாக்களிக்கும் பொது மக்கள்..களைக்கட்டும் ஈரோடு கிழக்கு இடைதேர்தல்!
ஈரோடு கிழக்கு தொகுதியில், இன்று காலையிலிருந்து விருவிருப்பாக இடைத்தேர்தல் நடைப்பெற்று வருகிறது. இதில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் தென்னரசு ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புகைப்படங்கள்
1/8

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலையிலிருந்து பரபப்பாக வாக்கு பதிவு நடைப்பெற்று வருகிறது
2/8

இதனால், வயதானவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலர் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்
3/8

அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு, தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வரிசையில் நின்ற காட்சி
4/8

தி.மு.க வேட்பாளர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு தனது மகனுடன் வந்தார்
5/8

தென்னரசு, தனது வாக்கினை பதிவு செய்து விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த காட்சி
6/8

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வாக்கினை பதிவு செய்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்
7/8

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன
8/8

பரபரப்பாக நடைப்பெற்று வரும் இந்த தேர்தல் வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது
Published at : 27 Feb 2023 02:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion