மேலும் அறிய
அவல நிலையில் இருக்கும் பச்சிலை நாட்சி அம்மன் அணைக்கட்டு!
கட்டி முடித்து 18 ஆண்டுகளுக்கு மேல் ஆன பச்சிலை நாட்சி அம்மன் அணைக்கட்டில், நீர்க்கசிவால் தேங்கும் நீரை பயன்படுத்த முடியாத அவலம் நிலவி வருகிறது.
தூர்வாரப்படாமல் கிடக்கும் பச்சிலை நாட்சி அம்மன் அணைக்கட்டு (பெரியகுளம்)
1/6

பெரியகுளம் பச்சிலை நாட்சி அம்மன் அணைகட்டில் நீர் கசிவு
2/6

அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் கசிவால் குளம் போல் காட்சியளிக்கும் அணைக்கட்டு
Published at : 30 Nov 2023 10:57 AM (IST)
மேலும் படிக்க




















