மேலும் அறிய
ஜல்லிக்கட்டு சீசனுக்கு ரெடி ஆன மதுரை அலங்காநல்லூர் மைதானம்!
தென் மாவட்டங்களில் பாரம்பரிய பண்பாட்டு சின்னமாக இருக்கிற ஜல்லிக்கட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது அலங்காநல்லூர் மைதானம்.
மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்
1/9

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் பணி ஜனவரியில் நிறைவு.
2/9

ஜல்லிக்கட்டு மைதானத்தின் முகப்பு காட்சி.
Published at : 07 Dec 2023 11:22 AM (IST)
மேலும் படிக்க




















