மேலும் அறிய
Pongal 2024 : பொங்கலை தித்திப்பாக்கும் வெல்லம் தயாராவது எப்படி தெரியுமா?
மதுரை அலங்காநல்லூர், குமாரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.
![மதுரை அலங்காநல்லூர், குமாரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/571a89b381b24d0104afbd00d0dd18b61704932973012184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெல்லம் தயாரிப்பு பணி
1/8
![வெல்லம் தயாரிக்க கரும்புகளில் இருந்து சாறு எடுக்கும் முறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/99493fb2a1b4a78fee014de60905fc2864df8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெல்லம் தயாரிக்க கரும்புகளில் இருந்து சாறு எடுக்கும் முறை
2/8
![பாரம்பரிய முறைப்படி கரும்பு சாறை வெல்லம் காய்ச்சும் முறை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/fb86a3ce0e7d675129189ff0687c7325e804d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாரம்பரிய முறைப்படி கரும்பு சாறை வெல்லம் காய்ச்சும் முறை.
3/8
![காய்ச்சப்பட்ட கரும்பு சாறை காய்ச்சி ட்ரேயில் ஊற்றி பதப்படுத்தும் முறை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/a8d06b1123120fc21b43b1e99eb0988fcfbf5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காய்ச்சப்பட்ட கரும்பு சாறை காய்ச்சி ட்ரேயில் ஊற்றி பதப்படுத்தும் முறை.
4/8
![பதப்படுத்தப்பட்ட இனிப்பை வெல்லமாக உருட்டும் முறை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/7f967f049c65c74dc4b5f38416c5dee45bdcd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பதப்படுத்தப்பட்ட இனிப்பை வெல்லமாக உருட்டும் முறை.
5/8
![அலங்காநல்லூர் பகுதியில் வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவரும் பெண்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/dbe2af55128779f27ed3f5ba23bc225075cba.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அலங்காநல்லூர் பகுதியில் வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவரும் பெண்கள்.
6/8
![பொங்கல் சுவையை கூட்ட தயாராகிவரும் பொங்கல் வெல்லம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/dc8038ed678d26a0f82b01f32c9562f581a22.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பொங்கல் சுவையை கூட்ட தயாராகிவரும் பொங்கல் வெல்லம்.
7/8
![தேன் போல காட்சியளிக்கும் வெல்ல பாகு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/1c467c7131ae69c38a727ba1132fb223fb376.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேன் போல காட்சியளிக்கும் வெல்ல பாகு.
8/8
![வெல்லமாக உருட்டப்பட்டு காய வைக்கப்பட்ட வெல்லம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/7972504200afd038597b5eeb5651fe85193b6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெல்லமாக உருட்டப்பட்டு காய வைக்கப்பட்ட வெல்லம்.
Published at : 11 Jan 2024 11:32 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion