மேலும் அறிய
கச்சா எண்ணெய் விலை: இந்திய பொருளாதாரம் சந்திக்கும் சவால்கள் என்ன?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/efe21c094689561d44ac5eaf19fa6c60_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கச்சா எண்ணெய்
1/9
![வரும் பிப்ரவரி 1ம் தேதி, 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/54c5b3aa06efc3258894cd1365e824b87ae5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் பிப்ரவரி 1ம் தேதி, 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
2/9
![சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/1dc3c4fd2b11cca5810d34151c248e0d59756.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
3/9
![எரிவாயு உற்பத்தி நாடுகளான ரஷ்யா- உக்ரைன் இடையே மோதல் போக்கு நிலவுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/c2d5a1ad5ecef828f39b4033f8e7840a48f49.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எரிவாயு உற்பத்தி நாடுகளான ரஷ்யா- உக்ரைன் இடையே மோதல் போக்கு நிலவுகிறது
4/9
![கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவுதி அரேபியா -ஏமன் நாட்டிலும் அசாதாரண சூழல் நிலவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/215cb9867b7ea9b2da05cf4eb16ba522df733.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவுதி அரேபியா -ஏமன் நாட்டிலும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
5/9
![வரும் மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/5b00a0fd8ee18b0d821081a4cfe609c72242c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
6/9
![சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/f8957ae704a1f3b531da777bab482e88919f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும்
7/9
![உள்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/527bd51f819a24abaee4bea52b3d4e641f59b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உள்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன
8/9
![கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் தயாரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மதிப்புக் கூட்டல்கள் குறையத் தொடங்கும். ஜிடிபி சரியத் தொடங்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/ab10685da55016b7ce207ce87481458679846.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் தயாரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மதிப்புக் கூட்டல்கள் குறையத் தொடங்கும். ஜிடிபி சரியத் தொடங்கும்.
9/9
![சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகள் இந்திய பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/af3055e2a2c23e8384ca2884979aa060cc34e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகள் இந்திய பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்
Published at : 29 Jan 2022 09:54 PM (IST)
Tags :
Union Budgetமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion