மேலும் அறிய
கோவையில் நடந்த பழங்கால கார்கள் கண்காட்சி..சுற்றிப்பார்த்த பொது மக்கள்!
கோவை விழாவினை முன்னிட்டு பந்தய சாலை பகுதியில் பழங்கால கார்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் அணிவகுத்து வந்த 50 க்கும் மேற்பட்ட கார்களை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
பழங்கால கார்கள் கண்காட்சி
1/7

கோவை விழாவினை முன்னிட்டு ஆண்டுதோறும் பழங்கால கார்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
2/7

பழங்கால கார்கள் கண்காட்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
Published at : 05 Jan 2024 03:48 PM (IST)
மேலும் படிக்க





















