மேலும் அறிய
Singara chennai 2.0 : நம்ப மேயரா இது..? இத்தாலியில் சென்னை மாநகரின் மேயர் பிரியா!
சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டிய புதிய திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை அறிவதற்காக, மேயர் பிரியா வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இத்தாலியில் சென்னை மேயர் பிரியா
1/6

சென்னையில் நாள்தோறும் டன் கணக்கில் தேங்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
2/6

இதற்காக திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேயர் பிரியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
Published at : 20 Jun 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு





















