மேலும் அறிய
அடடா அற்புதமாக இருக்கும் கிளாம்பாக்கம்..! நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது தான்..!
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்தார்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையம்
1/11

முக அடையாளம் காட்டும் கேமராக்கள் (Face Recognition Camera) போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்புமுறை (Integrated Building Management System) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2/11

இம்முனையத்தில் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் (Dormitory) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 2 நகரும் படிக்கட்டுக்கள் (Escalators), பயணிகளுக்கான 8 மின்தூக்கிகள் (Lifts) மற்றும் 2 சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான மின்தூக்கிகள் (Service Lifts) அமைக்கப்பட்டுள்ளன
Published at : 31 Dec 2023 03:29 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025





















