மேலும் அறிய

Chennai Metro : தினமும் மெட்ரோவில் பயணிப்பவரா நீங்கள்..? சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பை தெரிஞ்சிக்கோங்க!

ஆலந்தூர் மெட்ரோவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ

1/6
சென்னை மாநகரத்தின் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னை மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

2/6
முதன்முதலாக, 2015 ஆம் ஆண்டில் ஆலந்தூர் - கோயம்பேடு மெட்ரோ சேவை திறக்கப்பட்டது.

3/6
2016 ஆம் ஆண்டில், சின்னமலை - விமான நிலையம் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.

4/6
இப்போது, சென்னை மெட்ரோவின் இரண்டாவது கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

5/6
தற்போது, ஆலந்தூர் மெட்ரோவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6/6
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எல்.ஐ.சி வழியாக ( பச்சை வழித்தடத்தில் ) விமான நிலையம் செல்வோர் ஆலந்தூரில் இறங்கி நீல வழித்தடத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இது சரி செய்யப்பட்டு, நாளை காலை முதல் மீண்டும் வழக்கம் போல், சேவை தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget