மேலும் அறிய
Kilambakkam Bus Stand : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?
Kalaignar Centenary Bus Terminus: பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
1/8

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கக்கூடிய தென் மாவட்ட பேருந்துகளால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
2/8

86 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்திருக்கின்றது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துகின்ற முயற்சி முழுமை பெற்று இருக்கின்றது
Published at : 25 Dec 2023 01:56 PM (IST)
மேலும் படிக்க





















