மேலும் அறிய
Kaanum Pongal : காணும் பொங்கலை கொண்டாட வண்டலூர், வேடந்தாங்கல் நோக்கி படையெடுத்த மக்கள்!
Kaanum Pongal : காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு மக்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
வண்டலூர், வேடந்தாங்கல்
1/6

கடந்த திங்கட்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2/6

நீண்ட விடுமுறையை அடுத்து மக்கள் தங்கள் ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
3/6

இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை அடுத்து மக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
4/6

அடுத்ததாக மக்கள் காணும் பொங்கலன்று தங்கள் நேரத்தை குடும்பத்துடன் செலவிட விழுப்புரம் மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலத்திற்கு விரைந்துள்ளனர்.
5/6

கூட்டம் கூட்டமாக மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள் கூட்டம்..
6/6

பறவைகள் சரணாலத்தில் உள்ள பல்வகை பறவைகளையும் காண மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வருகை தந்துள்ளனர்.
Published at : 17 Jan 2024 07:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement






















