மேலும் அறிய
பெருநகர் செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா.. ஜாலியாக நேரம் செலவிட்ட பொதுமக்கள்!
20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருநகர் தைப்பூச ஆற்று திருவிழாவில் கலந்து கொண்டனர்
பெருநகர் ஆற்று திருவிழா
1/18

காஞ்சிபுரம் பெருநகரில் ஆற்று திருவிழா விமரிசையாக நடைபெறும்
2/18

23 கிராமங்களை சேர்ந்த கோவில்களில் சாமி ஊர்வலமாக ஆற்றுப்பகுதியை வந்து அடையும். இருவதற்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொள்வார்கள். இரவு முழுவதும் ஆற்றில், குடும்பத்துடன் பொதுமக்கள் அன்று இரவை கழிப்பது வழக்கம்.
Published at : 27 Jan 2024 01:06 PM (IST)
மேலும் படிக்க





















