மேலும் அறிய
Mamallapuram Dance Festival : மாமல்லபுரத்தில் துவங்கியது நாட்டிய விழா..அசத்திய நாட்டிய கலைஞர்கள்!
Mamallapuram Dance Festival : மாமல்லபுரம் நாட்டிய விழா டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21-ஆம் தேதி வரை மாலை 5.30 மணி நேரத்தில் நடைபெறும்

மாமல்லபுரம் நடன விழா
1/8

சுற்றுலாத் துறையில் புகழ்பெற்று விளங்கக் கூடியது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம்
2/8

புராணங்கள் சின்னங்களை காண உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களிப்பது வழக்கம்
3/8

வருடம் தோறும் டிசம்பர் மாதம் இறுதியில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம்
4/8

இந்தாண்டு கடற்கரை கோயில் வளாகம் அருகில் கோலாகலமாக நேற்று இந்திய நாட்டிய துவங்கியது.
5/8

இவ்விழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முதன்மை செயலாளர் காகர்லா உஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் .
6/8

முதலாவதாக மங்கல வாத்திய இசையுடன் துவங்கி இந்த நாட்டிய விழாவில் பெங்களூர் கலம் ஷூ கல்சுரல் டிரஸ்டின் பரதநாட்டியம் மற்றும் மதுரை கோவிந்தராஜ் கலை மேம்பாட்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
7/8

ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நடனக் கலைஞர்கள் நாள் ஒன்றுக்கு மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிபுடி, பரதநாட்டியம், கதகளி, மோகினி ஆட்டம், ஒடிசி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவித்தனர்.
8/8

நாட்டிய விழா டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கி ஜனவரி 21-ஆம் தேதி வரை மாலை 5.30 மணி நேரத்தில் நடைபெறும் என தகவல் தெரிவித்தனர்
Published at : 23 Dec 2023 11:23 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion