மேலும் அறிய
Oral health Hygiene: பற்கள் மஞ்சளாக மாற என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி? டிப்ஸ் இதோ!
Oral health Hygiene: பல் சுகாதாரத்திற்கு செய்ய வேண்டியவைகள் குறித்து நிபுணர்கள் கூறுவது தொடர்பாக விவரங்களை காணலாம்.
டூத்பிரஷ்
1/6

பற்களின் வெளிப்புறம் எனாமல் கொண்டுள்ளது. இதுதான் வெள்ளை நிறத்திற்கு காரணமாகும். எனாமலுக்கு அடுத்துள்ள லேயர் டென்டின் என்ற திசுக்கலால் ஆனது. இதுவே மஞ்சள் நிறத்திற்கு காரணம்.
2/6

எனாமல் தேயும்போது மஞ்சள் நிறத்திலுள்ள அடுத்த லேயர் வெளியே தெரியும். நாளாக நாளாக அதிகமாக தெரியும்.
Published at : 18 Mar 2024 07:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















