மேலும் அறிய
Cutting Off Sugar : சர்க்கரைக்கு நோ சொல்லுங்க- என்ன ஆகும் தெரியுமா? நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக கொண்ட இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் மூலம் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். .
சர்க்கரை
1/7

. இருப்பினும் நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக இனிப்பு கொண்ட பழங்கள், இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். அவ்வாறாக ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விவரிக்கிறார் டாக்டர் அம்ரிதா கோஷ்.
2/7

சர்க்கரை அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள் என்பதால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் சர்க்கரையை உணவில் தவிர்க்க ஆரம்பித்தால் உடல் எடை குறையும். அதிக சர்க்கரை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்க்கும்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது
Published at : 06 Dec 2023 09:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















