மேலும் அறிய
Washing Machine Maintenance : வாஷிங் மெஷின் நீண்ட நாள் உழைக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்க!
Washing Machine Maintenance : நம் துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷினை, அடிக்கடி சுத்தம் செய்வது அவசியமான ஒன்று.
வாஷிங் மெஷின்
1/6

பலமுறை வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது துணிகளில் உள்ள அழுக்குகள் ட்ரம்மில் படிந்துவிடுகின்றன. அதனை சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன
2/6

படியும் அழுக்குகள் நாளடைவில் பாக்டீரியாவாக மாறிவிடும். அதனை சுத்தும் செய்ய சோப்பு பெட்டியில் 1/2 கப் டிடர்ஜென்ட் பவுடர் கொண்டு நிரப்பி எம்டியாக மெஷினை இயக்கவும். இப்படி செய்தால் கறைகள் நீங்கிவிடும்.
Published at : 06 May 2024 05:36 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















