மேலும் அறிய
Walking Benefits : தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
Walking Benefits : தினமும் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.
நடைப்பயிற்சி
1/6

தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும் போது 245 கலோரிகளை எரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
2/6

தினமும் அதிகாலையில் எழுந்து நடக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, உடல் பருமன் ஆவதை தடுக்கலாம்.
Published at : 29 Aug 2024 01:02 PM (IST)
மேலும் படிக்க





















