மேலும் அறிய
Vitamin Rich Foods : வைட்டமின் பற்றாக்குறை கொண்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
Vitamin Foods : உங்களுக்கு வைட்டமின் பி1, பி2, பி3 & 4, பி5, பி6, பி7 குறைபாடு இருந்தால் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுகள்
1/6

உங்களுக்கு உடலில் வைட்டமின் பி1 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, ஓட்ஸ், சிவப்பு அரிசி, சோயா, முந்திரி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
2/6

உங்களுக்கு உடலில் வைட்டமின் பி2 பற்றாக்குறை இருந்தால் பால், பச்சை காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
3/6

உங்களுக்கு உடலில் வைட்டமின் பி3 & பி4 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, நட்ஸ், பட்டாணி, கீரை, கோழி இறைச்சி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
4/6

உங்களுக்கு உடலில் வைட்டமின் பி5 பற்றாக்குறை இருந்தால் சீஸ், தக்காளி, மக்காச்சோளம், 5 முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
5/6

உங்களுக்கு உடலில் வைட்டமின் பி6 பற்றாக்குறை இருந்தால் சீஸ், உளர் திராட்சை, வேர்க்கடலை, வாழைப்பழம், பருப்புகள் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
6/6

உங்களுக்கு உடலில் வைட்டமின் பி7 பற்றாக்குறை இருந்தால் சீஸ், தக்காளி, கேரட், மாதுளம் பழம், பயறு, கிழங்கு போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
Published at : 07 Aug 2024 12:29 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















