மேலும் அறிய
Types of Dating : டேட்டிங்கில் இத்தனை வகையா? ஒவ்வொன்றிற்குமான வித்தியாசம் என்ன?
Types of Dating: டேட்டிங்கில் எத்தனை வகைகள் உள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்

டேட்டிங் வகைகள்
1/10

Casual Dating - எந்தவொரு தீவிர ஈடுபாடு அல்லது நீண்ட கால உறவின் எதிர்பார்ப்புகளும் இன்றி, பழகுவதற்கான நிதானமான அணுகுமுறை
2/10

Group Dating - இது ஒரு சாதாரண டேட்டிங் நிகழ்வாகும். இதில் குழுவினர் பொழுதுபோக்கு மற்றும் ஒரு காதல் துணையைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் ஒன்றுகூடுவர்
3/10

Situationship - எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற எந்த தெளிவான புரிதலுமே இன்றி தொடரும் சாதாரண உறவு
4/10

Blind Dating: நண்பர், குடும்ப உறுப்பினர், சக பணியாளர் வாயிலாக இதுவரை பார்த்திராத அல்லது சந்தித்திராத ஒருவரை சந்திப்பது
5/10

Long Term Dating - ஒருவருடன் வலுவான மற்றும் நீடித்த உறவை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் டேட்டிங் அணுகுமுறை
6/10

Speed Dating: இது ஒரு கட்டமைக்கப்பட்ட டேட்டிங் வடிவமாகும். இதில் குறுகிய காலத்தில் பலரை சந்தித்து, சில நிமிடங்கள் செலவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் மூலம் சரியான நபரை தேர்வு செய்யலாம்
7/10

Online Dating - நேரில் சந்திப்பதற்கு முன்னரே கெமிஸ்ட்ரியை சரிபார்ப்பதோடு, இணக்கத்தன்மையை மதிப்பிடவும் பிரபலமாக பின்பற்றப்படுகிறது
8/10

Friend Set Up - உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பழகலாம் என்று நினைக்கும் ஒருவருடன் உங்களை, உங்கள் நண்பரே பழகவைப்பது
9/10

Exclusive Dating: நீங்களும் உங்கள் கூட்டாளியும் மற்றவர்களுடன் டேட்டிங் செய்யவோ, உலடலுறவு கொள்ளவோ கூடாது என பரஸ்பரம் முடிவு செய்துகொள்வது.
10/10

Long-Distance Dating - நீங்களும் உங்கள் துணையும் ஒரே பகுதியில் வசிக்காததும், உடல் ரீதியான தூரத்தால் பிரிந்திருப்பதும் நீண்ட தூர உறவுமுறையாகும்
Published at : 13 Feb 2024 02:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement