மேலும் அறிய
Butter Biscuit Recipe : டீக்கடை ஸ்டைலில் சூப்பரான பட்டர் பிஸ்கெட்.. இனி வீட்டிலே செய்யலாம்!
Butter Biscuit Recipe : டீக்கடையில் கிடைக்கும் பட்டர் பிஸ்கெட் போல் வீட்டில் செய்ய வேண்டுமா? கவலை வேண்டாம் இந்த சுலபமான ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.

பட்டர் பிஸ்கட்
1/6

தேவையான பொருட்கள் : உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம், சர்க்கரை - 50 கிராம், மைதா - 150 கிராம், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டர் பேப்பர்.
2/6

செய்முறை : முதலில் வெண்ணெயை பீட்டர் கொண்டு நன்றாக அடிக்கவும். அடுத்து சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் அடிக்கவும்.
3/6

பின் இதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்க்கவும். அனைத்தும் திரண்டு வரும் வரை பீட் செய்யவும்.
4/6

அந்த மாவை சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பிறகு பேக்கிங் தட்டில் அடுக்கி வைக்கவும். முள் கரண்டியில் வெண்ணெய் தடவி, செய்த உருண்டைகளை லேசாக அழுத்தவும்.
5/6

10 நிமிடம் முன் கூட்டியே ஓவனை 180°C அளவிற்கு சூடாக்கி கொள்ளவும்.
6/6

செய்த குக்கீஸை 15 நிமிடம் 180°C அளவில் பேக் செய்யவும். குக்கீஸ் ஆறியதும், பரிமாறவும்.
Published at : 30 Jan 2024 11:30 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion