மேலும் அறிய
Coconut Dry fruit Balls : தீபாவளிக்கு சத்தான தேங்காய் ட்ரை ஃப்ரூட் பால்ஸ்..ரெசிபி இதோ..!
Coconut Dry fruit Balls : இந்த தீபாவளிக்கு சத்தான சுவையான தேங்காய் ட்ரை ஃப்ரூட் பால்ஸ் ரெசிபியை ட்ரை செய்து மகிழுங்கள்..!
தேங்காய் ட்ரை ஃப்ரூட் பால்ஸ்
1/6

தேவையான பொருட்கள் : நெய் 1 தேக்கரண்டி, ½ கப் காய்ந்த தேங்காய், ¼ கப் கலந்த நறுக்கப்பட்ட நட்ஸ், 1 தேக்கரண்டி பால் பவுடர், 1-2 தேக்கரண்டி தேன் சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும், 1 தேக்கரண்டி பால்.
2/6

ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளுங்கள். அதை பொன்னிறமாகும் வறுத்தெடுக்க வேண்டும்.
Published at : 09 Nov 2023 08:03 PM (IST)
மேலும் படிக்க





















