மேலும் அறிய
Chocolate Chip Muffins Recipe : கிறிஸ்துமஸிற்கு அசத்தலான சாக்லேட் சிப் மஃபின்ஸ்..ரெசிபி இதோ..!
Chocolate Chip Muffins Recipe : கிறிஸ்துமஸிற்கு அசத்தலான சாக்லேட் சிப் மஃபின்ஸை சுலபமா செய்யனுமா..? அப்போ இந்த ரெசிபியை இன்றே செய்து பாருங்கள்..!
சாக்லேட் சிப் மஃபின்கள்
1/6

தேவையான பொருட்கள் : மைதா - 1 1/2 கப், பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, சர்க்கரை - 1 கப், முட்டை - 1, வெண்ணை - 1/4 கப் உருகியது, பால் - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, சாக்லேட் சிப் - 3/4 கப்.
2/6

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
Published at : 21 Dec 2023 03:31 PM (IST)
மேலும் படிக்க





















