மேலும் அறிய
Cooking Tips : உங்கள் சமையலை சட்டுன்னு முடிக்க இந்த சூப்பரான சமையல் டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்!
Cooking Tips : உங்கள் சமையலை எளிதாக்கும் இந்த சமையல் டிப்ஸ்களை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.

சமையல் குறிப்புகள்
1/6

கத்தரிக்காய் பொரியல், கூட்டு எது செய்தாலும் அதில் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்கி வைத்தால் சுவை அருமையாக இருக்கும்.
2/6

உளுந்த வடைக்கு மாவு ஆட்டும் போது சிறிது கொத்தமல்லி சேர்த்து ஆட்டினால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
3/6

இட்லி மாவில் உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு கரண்டி அரிசி, இரண்டு கரண்டி உளுந்தை ஊற வைத்து அரைத்து மாவுடன் சேர்த்தால் மாவின் உப்பு அளவு சரியாகிவிடும்.
4/6

டீயில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்தால் டீ சுவையாக இருக்கும்.
5/6

அரிசியுடன் கறிவேப்பிலை இலைகள் போட்டு வைத்தால் அரிசியில் வண்டு, பூச்சிகள் வராது.
6/6

பூண்டு உறிக்க கடினமாக இருந்தால், சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி பின் எளிதாக உறித்துவிடலாம்.
Published at : 08 Mar 2024 06:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion