மேலும் அறிய

Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!

Nallakannu Unknown Fact: முதுபெரும் ஆளுமை நல்லகண்ணு: 101 வயதில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர், கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர். அவர் குறித்த சில அரிய தகவல்கள் இதோ!

தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக இன்று (பிப்.25) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 101.

நூற்றாண்டுகள் கடந்த அரசியல் தலைவர் நல்லகண்ணு குறித்து இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத தகவல்கள் பல இருக்கின்றன. அவற்றை இங்கே அறிந்துகொள்ளலாம்.

ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையுடன் கடைசி வரை வாழ்ந்தவர். பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் போலவே, தனக்காகவும் குடும்பத்துக்காகவும் புத்தகங்களைத் தவிர எதையும் பெரிதாய் சேர்த்து வைக்காத தலைவர் நல்லகண்ணு.

ஒருமுறை தனது மகளின் காது குத்து விழாவுக்கு எதுவும் வாங்காமல் போய் நின்றார் நல்லகண்ணு. தோடு வேண்டும் என்று கேட்டபிறகு நண்பர்கள் சிலரின் உதவியோடு, கவரிங் கம்மலை வாங்கிக் கொடுத்தார். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தபோது, ’’இதையே குத்துங்கள், போதும்’’ என்று அநாயசமாகச் சொல்லிச் சென்றவர் நல்லகண்ணு.

மாமனார் கொலையை அரசியலாக மாற்றாதவர்

1990களின் பிற்பகுதியில் தென் மாவட்டங்களில் கொலையும் அதைத் தொடர்ந்து கலவரங்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தன. முக்குலத்தோர் பிரிவுக்கும் தலித் பிரிவுக்கும் பகை ஓங்கி இருந்த காலம் அது. அப்போது ஒரு வன்முறையில் நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமி கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

நல்லகண்ணு நினைத்திருந்தால், போராட்டம் வெடித்திருக்கும். அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் காவல்துறையிடம் உள்ளூர்க் காரர்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கவே மாட்டார்கள் என்று திடமாய்க் கூறினார். மாமனார் இறப்புக்கு அரசு இழப்பீடாகக் கொடுத்த தொகையை, வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தொகைக்கு அளித்தவர் நல்லகண்ணு.

தனக்காக வந்த தொகையை பிறருக்கு மட்டுமே அளித்தவர்

தன்னுடைய 80ஆம் பிறந்த நாளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 1 கோடி நிதி வசூலித்துக் கொடுத்த நிலையில், அதைக் கட்சிக்கே மீண்டும் திருப்பித் தந்தவர் நல்லகண்ணு.

Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!

விருது பரிசுத் தொகையையும் பிறருக்கே அளித்துவிடுவது நல்லக்கண்ணுவின் வழக்கம். ஒருமுறை தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியது. அதில் 50 ஆயிரத்தைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.

அதேபோல திமுக ஆட்சிக் காலத்தில் 2022ஆம் ஆண்டில் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டது. அப்போது ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டவர், பரிசுத் தொகையான ரூ.10 லட்சத்துடன், தனது சொந்த நிதி ரூ.5,000 சேர்த்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கியது பேசுபொருள் ஆனது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Embed widget