மேலும் அறிய
Vitamin C: வைட்டமின் சி நிறைந்த உணவுகள் டயட்டில் இருக்கட்டும்; ஏன்?
Vitamin C: உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமானதாக இருக்கிறது விட்டமின் சி. அது அதிகம் கிடைக்கும் முக்கியமான உணவுப்பொருட்கள்..
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
1/6

வைட்டமின் சி மட்டுமின்றி விட்டமின் ஏவும் தக்காளியில் அதிகம். இதயத்துக்கு மிக நல்லது தக்காளி. தக்காளியை உணவுப்பொருட்களில் சேர்ப்பது மட்டுமின்றி சூப்பாகவும் வைத்து குடிக்கலாம்.
2/6

வைட்டமின் சி அதிகம் உள்ள ஒரு பழம் ஸ்டாபெர்ரி. ஸ்டாபெரியை உங்களது எல்லா டயட் ப்ளானிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
3/6

ஆரஞ்சு ஊட்டச்சத்து. சுவை, ஜூசாக நீர்ச்சத்து, பழம் என அனைத்திலும் ஆரஞ்சு வேற லெவல். ஒரு மீடியம் சைஸ் ஆரஞ்சு பழத்தில் 120மிகி வைட்டமின் சி உள்ளது.
4/6

குடை மிளகாயில் வைட்டமின் சி அதிகம். இதில் பொட்டாசியமும் அதிகளவு கிடைக்கும். உங்களது சமையலில் குடை மிளகாயை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்
5/6

ஒரு மீடியமான எலுமிச்சையில் 83மிகி விட்டமின் சி உள்ளது. எளிதாக கிடைக்கும் எலுமிச்சையில் ஒருநாளைக்கு தேவையான விட்டமின் கிடைப்பது சிறப்பானதுதானே. எலுமிச்சை டீ, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.
6/6

வைட்டமின் சி ஐ ‘தி கோல்டன் வைட்டமின்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த வைட்டமின் சி, பழங்கள், காய்கறிகள், கீரைகள், கடல் உணவுகளில் அதிகம் கிடைக்கிறது.
Published at : 26 May 2024 05:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















