மேலும் அறிய
Cooking Tips : சப்பாத்தி செய்யும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!
Cooking Tips : எப்படி செஞ்சாலும் சப்பாத்தி மென்மையாகவே வரவில்லையா..? அப்போ இந்த டிப்ஸை எல்லாம் பின்பற்றுங்கள்.

சப்பாத்தி
1/6

சப்பாத்திக்கு வீட்டில் அரைக்கும் கோதுமை மாவு பயன்படுத்துவது நல்லது.
2/6

சாப்பாத்தி மாவை குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை பிசைவது அவசியம். பிறகு அதனை 30 நிமிடங்கள் வரை ஓரமாக வைத்துவிடுங்கள். ஒருவேளை அவசரமாக செய்ய வேண்டும் என்றால் தண்ணீரை குறைத்து சிறிது பழைய சாத நீரை சேர்த்து பிசைந்திடுங்கள்.
3/6

மாவை ஊற வைக்கும் போது டைட்டான டப்பாவில் போட்டு முடி ஊற வைப்பது அவசியம்.
4/6

சப்பாத்தியை தேய்க்கும் முன் இரு பக்கமும் ஒரே அளவில் கோதுமை மாவை புரட்டி எடுத்து தேயுங்கள்.
5/6

தோசை திருப்பி கொண்டு சப்பாத்தியின் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் சப்பாத்தியின் மேல் ஓட்டை விழுந்துவிடும்.
6/6

சப்பாத்தி நன்றாக உப்பி வந்தால் அது முழுமையாக வெந்துவிட்டதென அர்த்தம். அந்த சப்பாத்தி ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்குமாம்.
Published at : 17 Apr 2024 12:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement