மேலும் அறிய
Skin Care : சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் வைக்க இதை ட்ரை பண்ணுங்க!
Skin Care Tips : சருமத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்களா நீங்கள்? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்.. படிச்சு பாருங்க.
அழகு குறிப்புகள்
1/6

கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறை கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் பருக்கள் குறையலாம்.
2/6

கடலை மாவு, மஞ்சள் தூள், சந்தானம் மூன்றையும் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் குளித்தால் முகம் பளபளப்பாக மாறும்.
Published at : 10 Jul 2024 03:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















