மேலும் அறிய
Face Care : முகத்தின் வறட்சியை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
Face Care : முகம் பொலிவில்லாமல் இருக்கிறதா? அப்போ கட்டாயம் இந்த டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க..
அழகு குறிப்புகள்
1/5

எள் விதையை தண்ணீர் ஊற்றி அரைத்து அதனோடு பயத்த மாவை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி கழுவி வந்தால் முகத்தின் வறட்சி குறையலாம்
2/5

கசகசாவை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்
Published at : 13 Jul 2024 03:56 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















