மேலும் அறிய
Shallot Gravy : சின்ன வெங்காயம் இருந்தால் போதும்.. எச்சில் ஊறும் சுவையில் கிரேவி செய்யலாம்!
Shallot Gravy : சின்ன வெங்காயத்தை வைத்து சுவையான கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் கிரேவி
1/6

2 கப் சின்ன வெங்காயத்தை உறித்து, மிக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் கால் ஸ்பூன் வெந்தயம், 3 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, பருப்பு சிவக்க வறுக்கவும்.
2/6

உரித்த 7 பூண்டு பல், ஒரு ஸ்பூன் சீரகம், 10 காய்ந்த மிளகாய், சிறிய துண்டு புளி சேர்த்து வதக்க வேண்டும். பின் இதை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
Published at : 08 Apr 2024 10:29 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
பொழுதுபோக்கு
ஆட்டோ




















