மேலும் அறிய
Scented Candles : வாசனை மெழுகுவர்த்திகள் உடலுக்கு கெட்டதா? தெரிஞ்சிக்கலாம் வாங்க!
சந்தையில் விற்கப்படும் வாசனை மெழுகுவர்த்திகளை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது.
வாசனை மெழுவர்த்திகள்
1/7

156 வகை வாசனை மெழுகுவர்த்திகள் சந்தைகளை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, லாவண்டர், ரோஸ்மேரி, வெண்ணிலா, ஏலக்காய் உள்ளிட்ட வகைகளில் கூட மெழுகுவர்த்திகள் இருக்கிறது.
2/7

வாசனை மெழுகுவர்த்தியை அறையில் ஏற்றுவதால் அறையின் சுற்றுச் சூழல் நன்றாக இருப்பதாகவும், மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
Published at : 13 Oct 2023 09:18 PM (IST)
மேலும் படிக்க





















