மேலும் அறிய
Pudina Aloo Curry : சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்... புதினா உருளை கறியை ட்ரை பண்ணி பாருங்க...
சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடக்கூடிய சுவையான புதினா உருளை கறி எப்படி செய்வதென்று பார்க்கலாம்...
புதினா ஆலூ கறி
1/6

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும். இதில் சீரகம் மற்றும் கடுகு சேர்க்க தாளிக்க வேண்டும். 2.நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
2/6

இஞ்சி-பூண்டு விழுது மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
Published at : 30 Oct 2023 09:57 PM (IST)
மேலும் படிக்க





















