மேலும் அறிய
Paruthi Paal Benefits : பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Paruthi Paal : மூட்டு வலி முதல் மாதவிடாய் பிரச்சனை வரை குணமாக்க கூடிய சத்தான பருத்தி பாலின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பருத்தி பால்
1/6

பருத்தி பால் குடிப்பது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதோடு இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
2/6

பருத்தி பாலில் அதிக அளவில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை குடித்து வந்தால் எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலுவாகலாம்
3/6

பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் வாரம் ஒரு முறை பருத்தி பால் குடித்து வர மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகலாம்
4/6

பருத்தி பாலோடு கருப்பட்டி சுக்கு மிளகு கலந்து குடித்து வந்தால் சளி இருமல் பிரச்சனைகள் உடனடியாக குறையலாம்
5/6

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து முதுகு வலி போன்ற பிரச்சினைகளை குறைக்கலாம்
6/6

வயிற்றுப்புண் குடல் புண் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பருத்தி பாலை குடிப்பது மிகவும் நல்லது
Published at : 03 Sep 2024 01:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion