மேலும் அறிய
Moong Dal Fry :மூங் தால் ஃப்ரை... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்!
Moong Dal Fry: க்ரிஸ்பியான மூங் தால் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மூங் தால் ஃப்ரை
1/6

300 கிராம் உடைத்த பாசி பருப்பை எடுத்து அதை தண்ணீல் மூன்று முறை நன்றாக கழுவி விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, இதிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு இந்த பருப்பை ஃபேன் காற்றில் உலர வைக்க வேண்டும்.
2/6

காட்டன் துணியின் மேல் இந்த பருப்பை காய வைத்தால் சீக்கிரம் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விடும். பருப்பு நன்றாக உலர்ந்ததும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
Published at : 05 May 2024 11:45 AM (IST)
மேலும் படிக்க





















