மேலும் அறிய
Monsoon Health Care : மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க!
Monsoon Health Care : மழைக்காலத்தில் பலரும் பலவிதமான தொற்று நோய்கள் வரும். இதன் அபாயத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மழைக்கால சீசன்
1/5

ஒவ்வொரு ஆண்டும் வெயில், மழை, பனி என வெவ்வேறு காலங்கள் மாறி மாறி வரும். இந்த காலங்களில் நம் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருக்கும்
2/5

குறிப்பாக மழைக்காலத்தில் ஜீரண மண்டலத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலுவும் குறைந்துவிடும்.
Published at : 14 Aug 2024 11:35 AM (IST)
மேலும் படிக்க





















