மேலும் அறிய
Christmas 2022 Wishes: கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை அனுப்ப வேண்டுமா..
Christmas 2022 Wishes in Tamil: இந்த வருடத்துக்கான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்களை தெரிந்து கொள்ளுங்கள்

கிறிஸ்துமஸ்
1/6

கிறிஸ்துமஸ் காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரட்டும்.
2/6

கிறிஸ்துமஸ், உங்கள் இதயத்தையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.
3/6

ஒவ்வொரு நாளும் உங்களது உடல் மற்றும் மன மகிழ்ச்சியானதாக அமையட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
4/6

கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது. நீங்கள் இந்த அழகான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
5/6

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
6/6

நம் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு அற்புதமான பண்டிகை காலத்தை அனுபவிக்கவும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Published at : 21 Dec 2022 10:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion