மேலும் அறிய
Mango:கோடைக்கு ஏற்ற குளுகுளு இளநீர்,மாம்பழ மில்க்ஷேக் - ரெசிபி இதோ!
Mango Tender Coconut Shake: மாம்பழம், இளநீர் வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று காணலாம்.
மாம்பழ இளநீர் ஷேக்
1/5

மாம்பழம் வைத்து செய்யப்படும் உணவு யாருக்குத்தான் பிடிக்காது. இளநீர், மாம்பழம் வைத்து திக்ஷேக் செய்யலாம். தேவையெனில் இதில் சிறிதளவு பால் சேர்க்கலாம். நல்ல பழுத்த மாம்பழமாக தேர்வு செய்யவும். இளநீரில் நீர், தேங்காய் இரண்டையும் தனியே எடுக்கவும்.
2/5

கோடையில் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்க இளநீர் உதவும். இதில் எலக்ட்ரோலைட்கள் அதிகமாக இருக்கும்.
Published at : 09 May 2024 11:57 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
உலகம்





















