மேலும் அறிய
லிச்சி பழம் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?
லிச்சி பழத்தில் உள்ள முக்கிய பொருட்கள் நீர் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்தான். அவற்றில் கணிசமான அளவு தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
லிச்சி பழம்
1/6

அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுகின்றன. அவை நம் உடலில் இருந்து ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன.
2/6

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீரிழிவு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன என்பதை அறிந்தால் அனைவருக்கும் அதிர்ச்சிதான், ஆனால் அதுதான் உண்மை.
Published at : 11 Oct 2023 10:51 PM (IST)
மேலும் படிக்க





















