மேலும் அறிய
Chana Palak Rice Recipe: கொண்டைக்கடலை, பாலக்கீரை ரைஸ் ரெசிபி!
Chana Palak Rice Recipe: கொண்டைக்கடலை, பாலக்கீரை புலாவ் ரெசிபி இது.
கொண்டைக்கடலை, பாலக்கீரை புலாவ்
1/6

இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரையை மிக்ஸியில் கொஞ்சம் அரைத்தெடுக்கவும்.
2/6

குக்கர் அல்லது பாத்திரம் பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
Published at : 29 Oct 2023 04:23 PM (IST)
மேலும் படிக்க





















