மேலும் அறிய
Chilli Paneer Pasta: சுவையான சில்லி பனீர் பாஸ்தா ரெசிபி இதோ!
Chilli Paneer Pasta:

பாஸ்தா
1/6

கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய், உப்பு பென்னே பாஸ்தாவை போட்டு நன்றாக வெந்ததும் வடிக்கட்டி எடுத்துகொள்ளவும். (5 நிமிடங்களில் பாஸ்தா வெந்துவிடும்.)
2/6

அடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை கொட்டி ரோஸ்ட் செய்து தனியே எடுக்கவும்.
3/6

அதே வாணலியில் இரண்டு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
4/6

இதோடு, சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
5/6

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோய், சில்லி சாஸ் சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வதக்கவும்.
6/6

ல்லாம் நன்றாக வதங்கி நிறம் மாறியதும் ரோஸ்ட் செய்த பனீர், வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறி சீஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுட சுட சீஸ் பனீர் பாஸ்தா ரெடி.
Published at : 19 Oct 2023 05:17 PM (IST)
Tags :
Chilli Paneer Pastaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement