மேலும் அறிய
Appam: கோதுமை மாவு, ரவை இருந்தாலே போதும்:இன்ஸ்டண்ட் ஆப்பம் தயார்- ரெசிபி இதோ!
இன்ஸ்டண்ட் ஆப்பம் எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் ஆப்பம்
1/4

ஆப்பம் பிடிக்கும் என்பவர்களுக்கு இந்த இன்ஸ்டன்ட் ஆப்பம் ரெசிபி எளிதாக செய்யலாம். ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் ரவை, கால் கப் கோதுமை மாவு ஒரு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், ஒரு வெட்டிய வெங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை இலை, அரை டீஸ்பூன் உப்பு, தயிர் அரை கப் தயிர் ஆகியவற்றை அரைத்து எடுக்கவும்.
2/4

இந்த மாவை 20 நிமிடம் ஊறவைத்து பின் இதை ஆப்பமாக ஊற்றலாம்.
3/4

ஒரு பான் சூடு செய்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின் ஒரு கரண்டி மாவை எடுத்து பான் நடுவில் ஊற்றி அப்படியே விட்டு விட வேண்டும்.
4/4

இது வெந்து சாஃப்டாக புஸ் புஸ்வென இருக்கும். இது ஆரோக்கியமான காலை உணவும் கூட. இதை நாம் கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்
Published at : 07 Apr 2024 05:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















