மேலும் அறிய
பெண்களின் கவனத்திற்கு..டேம்பான்ஸ் பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!
மங்கையரிடையே பெரியளவில் கவனத்தை பெற்றுவரும் டேம்பான்ஸ்களை பற்றி இங்கு காணலாம்.
டேம்பான்ஸ்
1/6

முதலில் மாதவிடாய் காலங்களில் காட்டன் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். பிறகு அதற்கு மாற்றாக நாப்கின்ஸ் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது மேலும் பல பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் டேம்பான்ஸ் மற்றும் மென்ஸ்டுரல் கப்கள் மங்கையரிடையே பெரியளவில் கவனத்தை பெற்றுள்ளது.
2/6

மாதவிடாய் நாட்களில் இயல்பாக உண்டாகும் அசெளகரியம் ஒருபுறம் இருக்க உதிரபோக்கை கையாளும் போதும் கூடுதல் அசெளகரியம் உண்டாகிறது.
Published at : 15 Mar 2023 06:15 PM (IST)
மேலும் படிக்க





















