மேலும் அறிய
Walking Tips : வாக்கிங் செல்ல நேரம் இல்லையா? இதை செய்தால் அதற்கான பலன்கள் தானாகவே கிடைக்கும்!
Walking Tips : அனைவருக்கும் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான நேரம் இருப்பது இல்லை. இந்த சிக்கலை போக்கி தீர்வு காண சில செயல்களில் ஈடபட வேண்டியிருக்கும்.
வாக்கிங்
1/6

உட்கார்ந்து வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவ்வப்போது எழுந்து அங்கும் இங்கும் நடந்து பழகலாம். தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
2/6

நீங்கள் செல்லும் இடங்களின் அருகினில் வண்டியை விடாமல், தொலைவில் வண்டியை பத்திரமாக பார்க் செய்து, அங்கிருந்து நடந்து செல்லலாம்
Published at : 13 Aug 2024 05:49 PM (IST)
மேலும் படிக்க





















