மேலும் அறிய
Night Overeating : ராத்திரியில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது?
பட்டினி எவ்வளவு உடலுக்கு தீங்கு விளைவிக்குமோ அதேபோல் அதே அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் தீங்கு விளைவிக்கும். எனவே நாம் பசியறிந்து உண்ண வேண்டும். அளவாக உண்ண வேண்டும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது
1/6

காலை உணவு உடலுக்கு மிகமிக அவசியம். காலையில் ஓர் அரசனைப் போலவும் இரவில் ஒரு யாசகனைப் போலவும் உணவு உண்ண வேண்டும் என்று கூறுவார்கள்
2/6

அதனால் இரவில் அதிகம் சாப்பிட நேரிடும். எனவே காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
3/6

சிறிய அளவில் அடிக்கடி சாப்பிடுவதால் வயிறு நிறைவாக இருக்கும். அதனால் இரவு தூங்கச் செல்லும் முன்னர் நிச்சயமாக அளவுக்கு அதிகமாக உண்ண முடியாது
4/6

தண்ணீர் அருந்துதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் சேர்க்கும். நீங்கள் ஒரு நாளின் கடைசி வேளை உணவை உட்கொள்ளும் முன்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ப்ளர் தண்ணீர் அருந்திப் பாருங்கள். நீங்கள் நிச்சயமாக இரவில் அதிகம் உணவு உட்கொள்ள முடியாது.
5/6

காலை உணவில் நிச்சயமாக புரதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். புரதம் இருப்பதால் நிறைவான உணர்வத் தரும். மதியத்திலும் உணவில் பருப்பு, தானியங்கள் என ஏதேனும் புரதம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
6/6

உணவை அவசர அவசரமாக உண்ணக் கூடாது. நன்றாக மென்று திண்ண வேண்டும். இதனால் மூளைக்கு நமக்கு சரியான நேரத்தில் வயிறு நிரம்பிவிட்டது என்ற சமிக்ஞையைத் தரும்
Published at : 14 Jan 2024 06:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion