மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..
Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..
![Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/f2e58c3430ca421b135fe3ab8389dd261671553916250333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிறிஸ்துமஸ் கேக்
1/8
![கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/2afbccaea1e1a1bee96e0057a925677e90619.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக்.
2/8
![பிராந்தி, ரம், விஸ்கி அல்லது செர்ரியில் ஊறவைக்கப்பட்ட திராட்சைகள், உலர் திராட்சைகள் ஆகியவற்றைக் கொண்டு பொதுவாக பாரம்பரிய ஆங்கிலேய வழக்க கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/e735082ed01e64e0e67d271d640a03840046d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிராந்தி, ரம், விஸ்கி அல்லது செர்ரியில் ஊறவைக்கப்பட்ட திராட்சைகள், உலர் திராட்சைகள் ஆகியவற்றைக் கொண்டு பொதுவாக பாரம்பரிய ஆங்கிலேய வழக்க கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
3/8
![உலர்ந்த திராட்சை - 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப், பேரீட்சம்பழம் - 1/4 கப், கருப்பு திராட்சை - 1/4 கப்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/dcbeb51703136a086236b32563195baa31fb5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலர்ந்த திராட்சை - 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப், பேரீட்சம்பழம் - 1/4 கப், கருப்பு திராட்சை - 1/4 கப்
4/8
![இவற்றை ஒரு கப் திராட்சை ஜூஸில் ஊறவைக்கவும். இவற்றை 4 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். (குறைந்தது 1 மணி நேரத்து ஊற வைக்கலாம்)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/f942a7a5fc7b98d0562a598f46673b0272b6e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவற்றை ஒரு கப் திராட்சை ஜூஸில் ஊறவைக்கவும். இவற்றை 4 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். (குறைந்தது 1 மணி நேரத்து ஊற வைக்கலாம்)
5/8
![குக்கரில் பொடி உப்பை சேர்த்து அதனை சூடாக விடவும். கேக் டின்னில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/c99333197e4f00677436c4189f4d556a70512.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குக்கரில் பொடி உப்பை சேர்த்து அதனை சூடாக விடவும். கேக் டின்னில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்துக் கொள்ளவும்.
6/8
![அதன் மேல் மீண்டும் வெண்ணெய் தடவி முக்கால் கப் கேக் கலவை தடவி அதனை குக்கரில் வைத்து லோ ஃப்ளேமில் வேக விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/406a47edd5dda3bc75c09ff6ff3b5e08a54d3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் மேல் மீண்டும் வெண்ணெய் தடவி முக்கால் கப் கேக் கலவை தடவி அதனை குக்கரில் வைத்து லோ ஃப்ளேமில் வேக விடவும்.
7/8
![விசில், கேஸ்கட் இன்றி குக்கரை மூடி வைத்து 40 முதல் 50 நிமிடங்கள் லோ ஃப்ளேமில் கேக்கை வேக விடுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/b3ab5123892bcb67c8c1f717559526f841554.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விசில், கேஸ்கட் இன்றி குக்கரை மூடி வைத்து 40 முதல் 50 நிமிடங்கள் லோ ஃப்ளேமில் கேக்கை வேக விடுங்கள்.
8/8
![50 நிமிடங்கள் கழித்து எடுத்து சுடச்சுட தட்டில் மாற்றி சுவையான கேக்கை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/97a07620d1f213dd85fcde29cc4facd78b163.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
50 நிமிடங்கள் கழித்து எடுத்து சுடச்சுட தட்டில் மாற்றி சுவையான கேக்கை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுங்கள்!
Published at : 20 Dec 2022 11:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion