மேலும் அறிய
Positive Home : வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
Improve Positive Energy : நாம் தங்கியிருக்கும் வீடு பாசிட்டிவாக இருந்தால்தான் வீட்டில் உள்ளவர்களுக்கும் பாசிட்டிவாக இருப்பார்கள்.
பாசிட்டிவ் எனர்ஜி
1/6

வீட்டை எப்போதும் வெளிச்சமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஜன்னல்கள், கதவுகள் வழியே சூரிய ஒளி வரும் அளவிற்கு கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
2/6

வாசலில் தினமும் கோலம் போட வேண்டும். வீட்டுக்குள் வருபவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.
Published at : 06 Jun 2024 03:41 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















