மேலும் அறிய
Health Tips: அதிகமாக டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை மாற்றும் திட்டமா? இதைப் படிங்க!
Health Tips: காஃபி, டீ அதிகமாக தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனைகளை காணலாம்.
![Health Tips: காஃபி, டீ அதிகமாக தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனைகளை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/255bbd1d114e3989cbf1c67b76ea239d1711540238292333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஃபி- டீ
1/6
![காஃபி, டீ இரண்டிலும் காஃபைன் இருக்கிறது. இதை குடித்தால் மூளை புத்துணர்ச்சியாக உணரும் என்பது உண்மைதான். இருந்தாலும், அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800cf904.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஃபி, டீ இரண்டிலும் காஃபைன் இருக்கிறது. இதை குடித்தால் மூளை புத்துணர்ச்சியாக உணரும் என்பது உண்மைதான். இருந்தாலும், அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது.
2/6
![நாளொன்றுக்கு ஒரு நபர் 100 மில்லி கிராம் முதல் அதிகபட்சமாக 400 மில்லி கிராம் வரை காஃபி, டீ சாப்பிடலாம். ஆனால், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக குடிக்கும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/156005c5baf40ff51a327f1c34f2975b12618.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாளொன்றுக்கு ஒரு நபர் 100 மில்லி கிராம் முதல் அதிகபட்சமாக 400 மில்லி கிராம் வரை காஃபி, டீ சாப்பிடலாம். ஆனால், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக குடிக்கும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
3/6
![ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் டீ, காபி குடிப்பவர்களுக்கு பசியின்மை, சர்க்கரை அதிகமாக சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் எற்படலாம். ஆனாலு, அளவை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுக்க காஃபி, டீ குடிக்கவில்லை எனில் பிரச்சனை இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/799bad5a3b514f096e69bbc4a7896cd946532.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் டீ, காபி குடிப்பவர்களுக்கு பசியின்மை, சர்க்கரை அதிகமாக சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் எற்படலாம். ஆனாலு, அளவை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுக்க காஃபி, டீ குடிக்கவில்லை எனில் பிரச்சனை இருக்கிறது.
4/6
![அடிக்கடி காஃபி, டீ குடிப்பவர்கள் திடீரென ஒரு நாளில் குடிக்காமல் இருந்தால் மூளையின் செயல்பாட்டில் மாற்றங்கள் நிகழும். அதனாலேயே தலைவலி ஏற்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/d0096ec6c83575373e3a21d129ff8fefa1378.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடிக்கடி காஃபி, டீ குடிப்பவர்கள் திடீரென ஒரு நாளில் குடிக்காமல் இருந்தால் மூளையின் செயல்பாட்டில் மாற்றங்கள் நிகழும். அதனாலேயே தலைவலி ஏற்படும்.
5/6
![அதிகமாக டீ குடிக்க வேண்டாம் என முடிவெடுத்தால், அவற்றின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அதன்பின் மொத்தமாக விடுவது நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/032b2cc936860b03048302d991c3498f1c660.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிகமாக டீ குடிக்க வேண்டாம் என முடிவெடுத்தால், அவற்றின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அதன்பின் மொத்தமாக விடுவது நல்லது.
6/6
![ப்ளாக் டீ, ஹெர்பல் டீ, ப்ளாக் காஃபி உள்ளிட்டவற்றை அருந்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/18e2999891374a475d0687ca9f989d8346166.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ளாக் டீ, ஹெர்பல் டீ, ப்ளாக் காஃபி உள்ளிட்டவற்றை அருந்தலாம்.
Published at : 27 Mar 2024 05:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion